படிப்பின் பெயர்

அனா ஆவன்னா – தமிழ் மொழி கற்பித்தல்

படிப்பின் நோக்கம்:
தமிழைச் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரிந்து கொள்ளுதல்

பாடங்கள்:

பாடம் 1 :
அடிப்படை தமிழ் : எழுத்துகளை எழுத மற்றும் உச்சரிக்க கற்றுக்கொடுத்தல், முக்கியமான சொற்களைக் கற்றுக்கொண்டு வாக்கியம் அமைக்க கற்றுக் கொடுத்தல்

பாடம் 2:

இலக்கணத் தமிழ் : தமிழைப் பிழையின்றி எழுத இலக்கணத்தை ஆழ ஊன்றிக் கற்றறிதல்

பாடம் 3:

இலக்கியத் தமிழ் : 3000 ஆண்டு பழமையான தமிழ் இலக்கியத்தின் சுவையை வாசகர் ருசித்து மகிழச் செய்தல்

பாடம் 4: உச்சரிப்புப் பயிற்சி மட்டும் – தேவை இருப்பவர்களுக்கு தமிழைப் பிழையின்றி சிறப்பாக உச்சரிக்க மற்றும் பேச பயிற்சி அளித்தல் ( செய்தி வாசிப்பாளர்கள், பேச்சாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு)

குறிப்பு: உங்கள் தேவையைப் பொறுத்து எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். எத்தனை பாடங்களை வேண்டுமானாலும் படிக்கலாம்.

வகுப்பு நேரம்:

வாரத்துக்கு ஒரு மணி நேரம்

படிப்புக் காலம்:

பாடம் 1 : 25 வகுப்புகள்

பாடம் 2: 15 வகுப்புகள்

பாடம் 3: 15 வகுப்புகள்

பாடம் 4: 5 வகுப்புகள்

கற்பிக்கும் முறை :

Skype, Google Hangout உள்ளிட்டவை மூலம் நேரடியான முறையில்

தொடர்பு கொள்க:

[email protected]