வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி;
உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி
வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி;
உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி