அவ ஏஞ்சலினா

அவ ஏஞ்சலினா அவ லவ்வரு நான்
அட Actuall – ஆ இது பம்பரு தான்

இது Century தான் Victory தான்
சூப்பரான கூட்டணி தான்
மன்னரு தான் வின்னரு தான்
கன்னிராசி வந்த வேளை தான்

சிம்பா சிம்பா வாடா ராஜா சிம்பா

தலைக்கு மேல இருக்கு மூளை
தெரிஞ்சு போச்சு புதுத்திறமை தான்

நடத்தியாச்சு எதுக்கு பேச்சு புரிஞ்சுபோச்சு நமது பெருமை தான்

டண்டனக்குர டனக்குனக்கர கவலை எதுக்கு டா
இடது வலது படிப்படியா கதவு திறக்கும் டா

இனி அது சரி தான் இது சரி தான்
குத்துப்பாட்டு தினசரி தான்

அதிரடி தான் சரவெடி தான்
எட்டுத்திக்கும் நம்ம கோட்டை தான்

சம்பா சம்பா இனிமே சம்பா சம்பா

இதுக்கு மேல எதுக்கு வேல
நமக்கு ஜாலி தினம் தெரியுமா

சிரிக்க பிரெண்டுஸு பறக்க பென்ஸு
சிறந்த Chance – u விடவும் முடியுமா?

இடத்தை மடத்தை பிடிச்சாச்சு உலகம் நமக்குத்தான்
சரக்கு முறுக்கு கிடைச்சாச்சு அடிச்சு நொறுக்கத்தான்

அட வரிஞ்சுகட்டு பொளந்துகட்டு பயப்படாம வெளுத்துக்கட்டு
ஏற கட்டு இழுத்துக்கட்டு நமக்கு எதுக்கு கட்டுப்பாடு டா

ரம்பா ரம்பா சம்பா சம்பா சம்பா

படம் பாகன்
வெளியீடு 2012
இசை ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம் அஸ்லாம்
வரிகள் நிரஞ்சன் பாரதி